நம்மில் பலருக்கு குறிப்பாக இளைய சமுதாயத்தினர்க்கு பல சாதாரன வினாக்களுக்கு விடை தெரிவதில்லை. அவர்களுக்காக இந்த வலை தளம்.
நீலமேகப்பெருமாளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நீலமேகப்பெருமாளும் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புதன், 2 செப்டம்பர், 2009
தஞ்சாவூர் - பெயர்க்காரணம்?
ஒரு காலத்தில் தஞ்சன் என்று பெயர் கொண்ட அசுரன் வாழ்ந்து வந்தான். ஸ்ரீ ஆனந்தவள்ளி அம்மனும் ஸ்ரீ நீலமேகப்பெருமாளும் அவனை வதம் செய்தனர். அவனுடைய வேண்டுகோளுக்கு இணங்க அவனுடைய பெயரை தழுவி "தஞ்சாவூர்" என்று பெயர் சூட்டப்பட்டது. இவ்வூருக்கு "தஞ்சாபுரி" என்ற பெயரும் உண்டு.
லேபிள்கள்:
ஆனந்தவள்ளி,
தஞ்சன்,
தஞ்சாபுரி,
தஞ்சாவூர்,
நீலமேகப்பெருமாளும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)